December 01, 2016
October 27, 2016
October 26, 2016
August 05, 2016
July 05, 2016
April 14, 2016
March 15, 2016
March 03, 2016
February 23, 2016
February 19, 2016
தண்ணீரை எரிபொருளாக்கும் ‘டயானோ’வின் ஹைட்ரஜன் ஜெனரேட்டர்
மோட்டார் சைக்கிள், கார், மினி லாரி, லாரி, மின்சார ஜெனரேட்டர்களில் எரிபொருளை மிச்சப்படுத்தும் வகையிலான ஹைட்ரஜன் ஜெனரேட்டர்களை டயானோ (வுi யுழெனந) நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதுபற்றி அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. வேலப்பன் ஜெயக்குமார் தெரிவிக்கும்போது,
“பெட்ரோல். டீசல் போன்ற எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் வாகணங்களில் இருந்து வெளிNறும் புகையின் அளவும் சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இதை மனதில் வைத்து எரிபொருள் சேமிப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு ஹைட்ரஜன் ஜெனரேட்டர் எனும் கருவியை உருவாக்கும் முயற்சி 2004-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2010-ல் முழுமையாக வடிவமைக்கப்பட்டு மோட்டார் வாகனங்களிலும், ஜெனரேட்டர்களிலும் பொருத்தி பலவிதமான ஆய்வுகளை மேற்கொண்டோம். ஆய்வுகளின் வெற்றியைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு முதல் முழுவீச்சில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஹைட்ரஜன் ஜெனரேட்டர் தனித்தன்மை வாய்ந்த டை;டானியம் மற்றும் நோபல் உலோகங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது தண்ணீரில் (ர்2ழு) இருந்து அதன் மூலக்கூறுகளான ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை மின்பகுப்பு செயல்முறை மூலம் பிரித்தெடுக்கிறது. பின் பிரித்தெடுக்கப்பட்ட ஹைட்ரஜனை யுசை ஐவெயமந மூலமாக, பிஸ்டன் சிலிண்டருக்குள் செலுத்தும்போது எரிபொருளை அதிகப்படியாக எரியச் செய்து எரிஆற்றலை அதிகரிக்கின்றது. இதனால் குறைவான எரிபொருள் பயன்படுத்தப்படுவதுடன் தேவையற்ற புகை வெளிவருவதையும் குறைக்கிறது.
டயானோவின் ஹைட்ரஜன் ஜெனரேட்டர்கள் ஒரு நிமிடத்திற்கு 0.1 லிட்டர் முதல் 10 லிட்டர் வரை உற்பத்தி செய்யக்கூடிய திறன் வாய்ந்தவையாகும். தேவைப்படும் போது, தேவையான இடத்தில் மட்டும் ஹைட்ரஜன் ஜெனரேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஹைட்ரஜனை சேமித்து வைக்க வேண்டிய தேவையில்லை. டைட்டானியம் போன்ற சிறந்த உலோகங்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் துருப்பிடித்தல் இன்றி பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம்.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு வாகனங்கள் மற்றும் நிலையான எந்திரங்களில் பொருத்தப்பட்டு சோதிக்கப்பட்ட முடிவுகளில் இருந்து, இக்கருவியானது ஐஊ எந்திரத்தின் விசைத்திறனை செம்மைப்படுத்தி எந்திரத்தை சீரான முறையில் இயங்கச் செய்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் 30மூ வரை எரிபொருள் சேமிப்பு ஏற்படுவதோடு, எந்திரப் பராமரிப்பிற்கான செலவும் குறைகிறது. மேலும் வாகனங்கள், எந்திரங்களில் இருந்து வெளிவரும் ஊழுஇ Nழுஇ Nழு2இ Nழுஓஇ ஊழு2 ஆகிய நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்களின் அளவை 60மூ வரை குறைக்கிறது.
எனவே ஹைட்ரஜன் ஜெனரேட்டர்கள் காலத்திற்கேற்ற ஒரு அறிமுகமாகும். இனிவரும் காலங்களில் எங்கள் ஹைட்ரஜன் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி எரிபொருளை மிச்சப்படுத்துவதுடன் சுற்றுச்சூழல் மாசடையாமலும் பாதுகாக்கலாம். இந்த கருவிகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஈக்வொடார், கனடா, மலேசியா, ஆசிய நாடுகளுக்கும ஏற்றுமதி செய்யப்படுகின்றன” என்றார்.

Water as a Fuel (HHO Technology)
How it works: Once the HHO is
in the chamber, it helps to increase the flame spread (quicker and longer)
during the combustion process / burning, which results in enhancing
combustion, means fuel burn more efficiently and more complete –
resulting boost the performance / efficiency by the way of reducing fuel
consumption, reducing greenhouse gas emissions, increasing heat calorific
value, cooling the exhaust while drastically reducing emissions.
Benefits:
This is where a lot of variables come into play including engine condition,
engine load, fuel used and gas injected. The results varied from 2% to
32%. In marine trials over 20% had been
obtained. However the best result we had witnessed in diesel engines. And Gasoline or Petrol engines will give much better results than
diesel engines.
1.
Increasing mileage
or reducing the fuel consumption. HHO
will reduce carbon monoxide up to 90%. Carbon monoxide is a fuel and HHO is a
catalyst to promote its combustion. HHO
does work as a fuel combustion enhancer.
2.
Reduce the
Pollution. HHO will reduce HC or hydrocarbons in a range 10% to 90%.
3.
HHO will reduce
particulates, especially organic particulates in a range between 10% and 70%
4.
HHO will reduce
Exhaust gas temperature from 50 to 150 0F, depending on engine load.
5.
HHO will quiet
(reducing noise) the engine down.
6.
Horsepower is
increased between 3% and 12% depending on the engine a grade of diesel used.
7.
HHO did improve and clean heavily
carbonized engines. Often after weeks of running fuel efficiency increased
through this cleaning process. In one case an improvement of 27% was obtained
and when the unit was removed it still retained a 22% improvement.
8.
Carbon cleaning is recommended
approximately at 25000 km for every vehicles and 500 to 750 hours for all
construction, agricultural machineries and electric generators.
9.
HHO works best
when an engine is at a certain speed or above. There we no benefits at idling
speed.
www.watercar.in
Subscribe to:
Comments (Atom)